நவம்பர் 20-ல் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் ஹைக்கூ!
ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஹைக்கூ’, இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட காதல் திரைப்படங்களில் ஒன்று. இத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது. யுவராஜ் சின்னசாமி …
நவம்பர் 20-ல் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் ஹைக்கூ! Read More
